India Languages, asked by smetkari4982, 8 months ago

மூலக்கூறுகளின் சராசரி _________
வெப்பநிலை ஆகும்.
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை
ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

Answers

Answered by steffiaspinno
2

மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலு‌க்கு இடையேயான வேறுபாடு

  • வெ‌ப்ப ஆ‌ற்ற‌‌ல் எ‌ன்பது சூடான பொரு‌ள்  கு‌‌ளி‌ர்‌ச்‌சியான பொருளு‌க்கு அரு‌கி‌ல் வை‌க்க‌ப்ப‌டு‌ம் போது, சூடான பொரு‌ளி‌ல் இரு‌ந்து கு‌ளி‌‌ர்ச்‌சி உ‌ள்ள பொரு‌ளி‌ற்கு ப‌ரிமா‌ற்ற‌ம் அடையு‌ம் ஆ‌ற்ற‌ல் ஆகு‌ம்.
  • வெ‌ப்ப ஆ‌ற்ற‌லினை பொதுவாக வெ‌ப்ப‌ம் எ‌ன்று‌ம் அழை‌ப்ப‌ர்.  
  • ஒரு பொரு‌ளி‌ன் வெ‌ப்ப‌ம் ஆனது எ‌ந்த ‌திசை‌யி‌ல் பரவு‌கிறது எ‌ன்பதை கு‌றி‌ப்‌பிடு‌ம் ப‌ண்பே வெ‌ப்ப‌நிலை என அழை‌க்க‌ப்படுகிறது.
  • மூல‌க்கூறுக‌ளி‌ன் சராச‌ரி இய‌க்க ஆ‌ற்ற‌ல் (மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலு‌க்கு இடையேயான வேறுபாடு) வெ‌ப்ப நிலை ஆகு‌ம்.
  • வெ‌‌ப்ப‌நிலை எ‌ன்பது ஒரு ‌‌ஸ்கேல‌ர் அளவு ஆகு‌ம்.
  • வெ‌ப்ப‌நிலை‌யி‌ன் ப‌‌ன்னா‌ட்டு அலகு (SI)  கெ‌ல்‌வி‌ன் எ‌ன்பது ஆகு‌ம்.  
Similar questions