_________ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை_________ உயர்த்த தேவையான வெப்பஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
1gram, 1°C
இது உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்❤️
Answered by
0
ஒரு கிராம், 1°C
வெப்ப ஆற்றல்
- வெப்ப ஆற்றல் என்பது சூடான பொருள் குளிர்ச்சியான பொருளுக்கு அருகில் வைக்கப்படும் போது, சூடான பொருளில் இருந்து குளிர்ச்சி உள்ள பொருளிற்கு பரிமாற்றம் அடையும் ஆற்றல் ஆகும்.
- இது இரு வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது.
- இது ஒரு வகை ஆற்றல் ஆகும்.
- இது ஒரு ஸ்கேலர் அளவு ஆகும்.
- வெப்பத்தின் பன்னாட்டு அலகு (SI) ஜூல் ஆகும்.
- கலோரி, கிலோ கலோரி முதலியன இதன் மற்ற அலகுகள் ஆகும்.
- ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Computer Science,
11 months ago
Chemistry,
1 year ago