திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல்
அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது
இயல்பு விரிவை விட அதிகம்.
Answers
Answered by
132
Answer:
A certain thermal energy for the liquid
Appearance is the enlargement that occurs when present
Nature is more than enlargement.
English Translation of your text....
HOPE IT HELPS YOU.....
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு
- உண்மை வெப்ப விரிவு என்பது எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தினை சூடுபடுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு ஆகும்.
திரவத்தின் தோற்ற வெப்ப விரிவு
- வெப்ப ஆற்றல் செலுத்தும்போது கொள்கலனில் ஏற்படும் விரிவினை கணக்கில் கொள்ளாமல் திரவத்தில் ஏற்படும தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதற்கு திரவத்தின் தோற்ற வெப்ப விரிவு என்று பெயர்.
- திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும் போது ஏற்படும் தோற்ற வெப்ப விரிவு ஆனது உண்மை வெப்ப விரிவை விட குறைவாக உள்ளது.
- எனவே மேலே கூறப்பட்ட கூற்று தவறானது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Chemistry,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago