ஒரு பொருளில் வெப்ப ஆற்றலானது எப்பொழுதும்
உயர் வெப்பநிலை பகுதியிலிருந்து குறைந்த
வெப்பநிலை பகுதிக்குப் பரவும்.
Answers
Answered by
1
Answer:
ஆம், இது சரியான கூற்று.இதில் உங்களது கேள்வி என்ன???
Answered by
2
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
வெப்ப ஆற்றல்
- வெப்ப ஆற்றல் என்பது சூடான பொருள் குளிர்ச்சியான பொருளுக்கு அருகில் வைக்கப்படும் போது, சூடான பொருளில் இருந்து குளிர்ச்சி உள்ள பொருளிற்கு பரிமாற்றம் அடையும் ஆற்றல் ஆகும்.
- இது இரு வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது.
- ஒரு பொருளினை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ அந்த பொருளின் நிறையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருக்கும்.
- ஒரு பொருளில் வெப்ப ஆற்றல் ஆனது எப்பொழுதும் உயர் வெப்பநிலை உள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பகுதிக்குப் பரவும்.
- எனவே மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
Similar questions
Chemistry,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago