India Languages, asked by Vinood5471, 11 months ago

சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர் தகவில்
அமையும்

Answers

Answered by steffiaspinno
1

ச‌ரியா தவறா

  • சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர் தகவில் அமையும் ‌எ‌ன்ற  கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

சா‌ர்ல‌‌ஸ் ‌வி‌தி அ‌ல்லது பரும ‌வி‌தி  

  • சா‌ர்ல‌‌ஸ் ‌வி‌தி ஆனது வாயு‌க்க‌ளி‌ன் அழு‌த்த‌ம், கன அளவு ம‌ற்று‌ம் வெ‌ப்ப‌நிலை ஆ‌கிய மூ‌ன்‌றினையு‌ம் ஒ‌ன்று‌க்கு ஒ‌ன்று தொட‌ர்பு‌‌ப்படு‌த்து‌ம் ‌வாயு‌க்க‌ளி‌ன் அடி‌ப்படை‌‌ ‌வி‌தி ஆகு‌‌ம். ‌
  • பிரெ‌ஞ்சு நா‌ட்டினை சா‌ர்‌ந்த அ‌றி‌விய‌ல் அ‌றிஞ‌ர் ஜேக்கஸ் சார்லஸ் எ‌ன்பவரா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் சா‌ர்ல‌‌ஸ் ‌வி‌தி என அழை‌க்க‌ப்ப‌ட்டது.  
  • சா‌ர்ல‌‌ஸ் ‌வி‌தி அ‌ல்லது பரும விதியி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர் தகவில் அமையும்.
  • அதாவது VαT அல்லது V/T = மாறிலி ஆகு‌ம்.
Similar questions