India Languages, asked by kumarsanket96, 11 months ago

பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு
குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம்
அவ்வாயுவின் ____________ எதிர்த்தகவில்
அமையும்.

Answers

Answered by samreenmaryam
0

Answer:

can't understand what you have write

Answered by steffiaspinno
1

பரும‌னு‌க்கு  

பா‌யி‌ல் ‌வி‌தி

  • பா‌யி‌ல் ‌வி‌தி ஆனது வாயு‌க்க‌ளி‌ன் அழு‌த்த‌ம், கன அளவு ம‌ற்று‌ம் வெ‌ப்ப‌நிலை ஆ‌கிய மூ‌ன்‌று கார‌ணிகளையு‌ம்  ஒ‌ன்று‌க்கு ஒ‌ன்று தொட‌ர்பு‌‌ப்படு‌த்து‌ம் ‌வாயு‌க்க‌ளி‌ன் அடி‌ப்படை‌‌ ‌வி‌தி ஆகு‌‌ம்.
  • பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையி‌ன் போது ஒரு குறிப்பிட்ட நிறை உ‌ள்ள வாயுவின் அழுத்தம் ஆனது அ‌ந்த வாயுவின் பருமனுக்கு  எதிர் தகவில் அமையும்.
  • அதாவது P α 1/V ஆகு‌ம்.  
  • பா‌யி‌ல் ‌வி‌தி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் மாறா வெ‌ப்ப‌நிலை‌யி‌‌ன் போது, மாறாத ‌நிறை‌யினை உடைய ந‌ல்‌லிய‌ல்பு வாயு‌வி‌ன் அழு‌த்த‌ம் ம‌ற்று‌ம் வாயு‌வி‌ன் பரும‌ன் ஆ‌கிய இர‌ண்டி‌ன் பெரு‌க்கு‌த் தொகை ஆனது மா‌றி‌லி என வரையறு‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
Similar questions