உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
Answers
Answered by
3
உண்மை வெப்ப விரிவு குணகம்
திரவ வெப்ப விரிவு
- திரவத்தில் வெப்பத்தினை சேர்க்கும் போது திரவத்தில் ஏற்படுகிற வெப்ப விரிவு ஆனது உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
உண்மை வெப்ப விரிவு
- உண்மை வெப்ப விரிவு என்பது எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தினை சூடுபடுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு ஆகும்.
- உண்மை வெப்ப விரிவு குணகம் என்பது ஒரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமன் மற்றும் அந்த திரவத்தின் ஓரலகு பருமன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
- இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
Similar questions