மின்தடையின் SI அலகு
a) மோ b) ஜூல்
c) ஓம் d) ஓம் மீட்டர்
Answers
Answered by
1
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest
Answered by
2
ஓம்
மின்தடை
- ஒரு கடத்தியின் மின்தடை என்பது அந்த கடத்தியின் வழியே கடந்து செல்லும் மின்னூட்டத்திற்கும், கடத்தி ஒன்றின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டிற்கும் இடையே உள்ள தகவு என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- ஒரு கடத்தியின் மின்தடை ஆனது அந்த கடத்தியின் வழியே மின்னோட்டம் பாய்வதை எதிர்க்கும் பண்பு ஆகும்.
- மின்தடை ஆனது ஒவ்வொரு கடத்திக்கும் ஒவ்வொரு விதமாக அமையும்.
- மின்தடையின் பன்னாட்டு அலகு (SI) ஓம் ஆகும்.
- ஓம் என்பது Ω என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.
- ஒரு கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் மற்றும் அந்த கடத்தியின் முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் எனில் அந்த கடத்தியின் மின்தடை ஒரு ஓம் ஆகும்.
Similar questions