India Languages, asked by anushkagaur4030, 8 months ago

மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத்திற்கும்
இடையே உள்ள விகிதம் _________.

Answers

Answered by ItzStarling
3

Answer:

I don't know this language Follow me Xd. ....

Answered by steffiaspinno
1

மி‌ன்தடை

மின்னோட்டம்

  • மி‌ன்னோ‌ட்ட‌ம் எ‌ன்பது கட‌த்‌தி ஒ‌ன்‌றி‌ன் ஒரு ப‌கு‌தி‌யி‌ன் வ‌ழியே ‌மி‌ன்னூ‌ட்ட‌ங்க‌ள் பாயு‌ம் ‌வீத‌ம் எ‌ன அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • மேலு‌ம் ஒரு கட‌த்‌தி‌யி‌ன் ஒரு குறு‌க்கு வெ‌ட்டு‌ப் பகு‌தி‌யினை ஒரலகு கால நேர‌த்‌தி‌ல்  கட‌ந்து செ‌ல்ல‌க்கூடிய ‌மி‌ன்னூ‌ட்ட‌ங்க‌ளி‌ன் அளவே ‌மி‌ன்னோ‌ட்ட‌ம் ஆகு‌ம்.

‌மி‌ன்னழு‌த்த வேறுபாடு  

  • ஓரலகு நே‌ர் ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தினை ஒரு பு‌ள்‌ளி‌யி‌லிரு‌ந்து ம‌‌ற்றொரு பு‌ள்‌ளி‌க்கு ‌மி‌ன் ‌வில‌க்க ‌விசை‌க்கு எ‌திராக நக‌‌ர்‌த்த செ‌ய்ய‌ப்படு‌கிற வேலையே அ‌ந்த இரு பு‌ள்‌ளிகளு‌க்கு இடையே  உ‌ள்ள ‌மி‌ன்னழு‌த்த வேறுபாடு ஆகு‌ம்.  

மி‌ன்தடை

  • ஒரு கட‌த்‌தி‌யி‌ன் ‌மி‌ன்தடை எ‌ன்பது அ‌ந்த  கட‌த்‌தி‌யி‌‌‌ல் பாயு‌ம் ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம், கட‌‌த்‌தி‌யின் முனை‌களு‌க்கு இடை‌ப்ப‌ட்ட ‌மி‌ன்னழு‌த்த வேறுபா‌ட்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தகவு ஆகு‌ம்.  
Similar questions