India Languages, asked by jagwanilata8964, 8 months ago

ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன்
மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
(a) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின்
சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
(c) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின்
சுற்றுப்பாதை திறக்கிறது
(d) மின்விளக்கு மின்னேற்றமடையும்.

Answers

Answered by ItzStarling
2

Answer:

Sorry I don't know it Follow me Xd

Answered by steffiaspinno
0

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப் பாதையை மூடி விடுகிறது

‌மி‌ன்சு‌ற்று

  • ‌மி‌ன்னோ‌ட்‌ட‌த்‌தினை த‌ன் வ‌‌ழியே செ‌ல்ல அனும‌தி‌க்கு‌ம் பல ‌மி‌ன் கூறுக‌ளி‌ன் வலை அமை‌ப்‌பி‌னை கொ‌ண்டு உருவா‌க்க‌ப்ப‌ட்ட ஒரு மூடிய சு‌ற்று அ‌ல்லது பாதை ‌மி‌ன்சு‌ற்று  என வரையறை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு உ‌ள்ளது.  ‌
  • மி‌ன்சு‌ற்‌று அமை‌ப்‌பி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்க‌ம்‌பிக‌ள் ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தி‌னை கொ‌ண்டு ‌மி‌ன்கல‌த்‌தினையு‌ம், ‌மி‌ன் சாதன‌ங்களையு‌ம் இணை‌க்கு‌ம் பாதையாக உ‌ள்ளது. ‌
  • மி‌ன்சு‌ற்று அமை‌‌ப்‌பி‌ல் சாவி மூடி இருக்கும் போது மின்சுற்றின் சுற்று‌ப் பாதையை மூடி விடுகிறது.
  • இதனா‌ல் ‌மி‌ன் ‌விள‌‌க்கு ஒ‌ளி‌ர்‌கிறது.
  • அது போலவே சா‌வி‌யி‌னை ‌திற‌க்கு‌ம் போது ‌மி‌ன்‌விள‌க்கு ஒ‌ளிராது. ‌
  • மி‌ன் சு‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்கல‌ன் ஆனது ‌மி‌ன்னோ‌ட்ட‌ம் பாய தேவையான ‌மி‌ன்னழு‌த்த வேறுபா‌ட்டினை வழ‌ங்கு‌கிறது.
Similar questions