. _________ மற்றும் ________ ஆகியவைகளின்
பெருக்கல் பலன் மின்திறன் ஆகும்.
Answers
Answered by
0
மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு
மின்னோட்டம்
- மின்னோட்டம் என்பது கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் என அழைக்கப்படுகிறது.
- மேலும் ஒரு கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியினை ஒரலகு கால நேரத்தில் கடந்து செல்லக்கூடிய மின்னூட்டங்களின் அளவே மின்னோட்டம் ஆகும்.
மின்னழுத்த வேறுபாடு
- ஓரலகு நேர் மின்னூட்டத்தினை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மின் விலக்க விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படுகிற வேலையே அந்த இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஆகும்.
மின்திறன்
- ஒரு கடத்தியின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஆகிய இரண்டின் பெருக்கல் பலன் மின்திறன் என வரையறை செய்யப்படுகிறது.
Similar questions