LED என்பதன் விரிவாக்கம்______________.
Answers
Answered by
0
led full form is light emitting diode
Answered by
0
LIGHT EMITTING DIODE (ஒளி உமிழ் டையோடு)
- ஒரு கடத்தியின் வழியே மின்சாரம் பாயும் போது கண்ணுறு ஒளியினை உமிழக்கூடிய அல்லது வெளியிடக்கூடிய ஒரு குறை கடத்தி சாதனமே LED பல்பு ஆகும்.
- பயன்படுத்தப்படும் பொருளின் தன்மையினை பொறுத்து உமிழப்படும் ஒளியின் வண்ணம் மாறும்.
- கேலியம் ஆர்சைனைடு மற்றும் கேலியம் பாஸ்பைடு முதலிய வேதிச் சேர்மங்களை பயன்படுத்தி சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு முதலிய வண்ணங்களை உமிழக்கூடிய LED பல்புகள் தயாரிப்பு நிறுவனத்தினால் உருவாக்கப்படுகிறது.
- பல்புகள் மட்டுமின்றி டிஜிட்டல் கடிகாரங்கள், கணக்கீட்டு கருவிகள், போக்குவரத்து சமிக்கைகள், தெரு விளக்குகள், அலங்கார விளக்குகள் முதலியன பொருட்களிலும் LED பயன்படுத்தப்படுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago