வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின் சுற்று உடைப்பி.
Answers
Answered by
0
Answer:
Plz translate it to English
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரி ஆனது ஆகும்.
விளக்கம்
மின்சுற்று
- மின்னோட்டத்தினை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலை அமைப்பினை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதை மின்சுற்று என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- வீடுகளில் உள்ள அனைத்து மின் சுற்றுகளும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்பட்டு உள்ளது.
- மின்சுற்றில் உள்ள முதன்மை மின்னளவிப் பெட்டியில் உள்ள முக்கியமான பாகம் மின் உருகு இழை ஆகும்.
- வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின் சுற்று உடைப்பி அல்லது மின் உருகு இழை ஆகும்.
- எனவே மேலே கூறப்பட்ட வாக்கியம் சரியானது ஆகும்.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
English,
1 year ago
Science,
1 year ago