. மின்னோட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்.
Answers
Answered by
0
write the question in common language
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
மின்னோட்டம்
- மின்னோட்டம் என்பது கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் என அழைக்கப்படுகிறது.
- மேலும் ஒரு கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியினை ஒரலகு கால நேரத்தில் கடந்து செல்லக்கூடிய மின்னூட்டங்களின் அளவே மின்னோட்டம் ஆகும்.
- மின்னோட்டத்தின் பன்னாட்டு அலகு (SI) ஆம்பியர் என்பது ஆகும்.
- ஒரு விநாடி நேரத்தில் ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதியின் வழியே ஒரு கூலும் மின்னூட்டம் செல்லும் போது அந்த கடத்தியில் பாயக்கூடிய மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் என வரையறைக்கப்பட்டு உள்ளது.
- எனவே மேலே உள்ள கூற்று தவறானது ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
English,
1 year ago
Science,
1 year ago