மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும்போது அவைகளின் தொகுபயன்
மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பைவி குறைவாக இருக்கும்.
Answers
Answered by
0
Explanation:
jsvsusuehsijwbwiebejsuebsusbejsbeusbs
Answered by
0
சரியா தவறா
- மேலே உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
விளக்கம்
மின்தடை
- ஒரு கடத்தியின் மின்தடை என்பது அந்த கடத்தியில் பாயும் மின்னூட்டத்திற்கும், கடத்தியின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
தொடர் இணைப்பு
- மூன்று மின்தடைகள் தொடர் இணைப்பில் இணைக்கும் போது அவைகளின் தொகுபயன் மின்தடை ஆனது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் மிக உயர்ந்த மதிப்பை விட அதிகமாக இருக்கும்.
பக்க இணைப்பு
- மூன்று மின்தடைகள் பக்க இணைப்பில் இணைக்கும் போது அவைகளின் தொகுபயன் மின்தடை ஆனது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.
- எனவே மேலே உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
Similar questions
Environmental Sciences,
6 months ago
Math,
6 months ago
Geography,
1 year ago
Art,
1 year ago
English,
1 year ago