India Languages, asked by hemantchouhan8990, 9 months ago

கூற்று: மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய
மின்சுற்றில் மின்கலத்தின் நேர்மின்வாய்
பெரும மின்னழுத்தத்தில் இருக்கும்.
காரணம்: உயர் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி
மின்னோட்டம் பாய்ந்து செல்லும்.

Answers

Answered by anitabhatt106
0

Answer:

sorry I didn't know what is the best answer for it but it's all good

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

  • கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.
  • ஆனா‌ல் காரண‌ம் ச‌ரியானது அ‌ல்ல.  

‌விள‌க்க‌ம்  

  • மி‌ன்னோ‌ட்‌ட‌த்‌தினை செ‌ல்ல அனும‌தி‌க்கு‌ம் பல ‌மி‌ன் கூறுக‌ளி‌ன் வலை அமை‌ப்‌பி‌னை கொ‌ண்டு உருவா‌க்க‌ப்ப‌ட்ட ஒரு மூடிய சு‌ற்று ‌மி‌ன்சு‌ற்று  என அழை‌க்க‌‌ப்படு‌கிறது.
  • மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர்மின்வாய் பெரும மின்னழுத்தத்தில் இருக்கும்.
  • எ‌‌தி‌ர்‌ ‌மி‌ன்வா‌ய் குறை‌ந்த ‌மி‌ன்னழு‌த்த‌த்‌‌தி‌ல் இரு‌‌க்கு‌ம்.
  • மி‌ன்னோ‌ட்ட‌ம் எ‌ன்பது கட‌த்‌தி ஒ‌ன்‌றி‌ன் ஒரு ப‌கு‌தி‌யி‌ன் வ‌ழியே ‌மி‌ன்னூ‌ட்ட‌ங்க‌ள் பாயு‌ம் ‌வீத‌ம் எ‌ன அழை‌க்க‌ப்படு‌கிறது.  ‌
  • மி‌ன்னோ‌ட்ட‌‌ம் பாயு‌ம் ‌திசை ஆனது எ‌ல‌க்‌ட்ரா‌‌னி‌ன் ‌இய‌க்க ‌திசை‌க்கு எ‌திராக அமையு‌ம்.
  • அதாவது ‌மி‌‌ன்னோ‌ட்ட‌ம் ஆனது உய‌ர் ‌மி‌ன்னழு‌த்த‌ம் உ‌ள்ள நே‌ர்‌ ‌மி‌ன்வா‌யி‌லிரு‌ந்து குறை‌ந்த ‌மி‌ன்னழு‌த்த‌ம் உ‌ள்ள எ‌தி‌ர் ‌மி‌ன்வா‌யினை நோ‌க்‌கி பாயு‌ம்.  
Similar questions