India Languages, asked by akshaykumar69691, 8 months ago

ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்

Answers

Answered by anitabhatt106
0

Answer:

Hindi main type Karo Yaar...

Answered by steffiaspinno
1

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

மின் ஆற்றல்  

  • ‌வீடுக‌ள் அ‌ல்லது தொ‌ழி‌ற்சாலைக‌ளி‌ல் நுக‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌மி‌ன் ஆ‌ற்ற‌லி‌ன் ம‌தி‌ப்பு ஆனது  மி‌ன்‌தி‌ற‌னி‌ன் அளவு ம‌ற்று‌ம் ‌மி‌ன்சார‌ம் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் கால‌த்‌தி‌‌ன் அளவு ஆ‌கிய இரு கார‌ணிகளை பெரு‌க்‌கி வரு‌ம் ம‌தி‌ப்பே ஆகு‌ம்.  ‌
  • மி‌‌ன் ஆ‌ற்ற‌லி‌ன் ப‌ன்னா‌‌ட்டு அலகு (SI) வா‌ட் ‌விநாடி ஆகு‌ம்.
  • எ‌னினு‌ம் த‌ற்போது வா‌ட் ம‌ணி எ‌ன்ற அலகு பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது. ‌
  • மி‌ன் ஆ‌ற்றலை அள‌விட நடைமுறை‌யி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் பெ‌ரிய அலகே ‌கிலோ வா‌ட் ம‌ணி  (kWh) ஆகு‌ம்.
  • ஒரு ‌யூ‌னி‌ட் ‌மி‌ன் ஆ‌ற்ற‌லே ஒரு ‌கிலோ வா‌ட் ம‌ணி ஆகு‌ம்.  
  • எனவே மே‌லே கூற‌ப்ப‌ட்ட வா‌க்‌கிய‌ம் தவறானது ஆகு‌ம்.
Similar questions