மின் தடை எண் மற்றும் மின் கடத்து எண் ஆகியவற்றை வேறுபடுத்து.
Answers
Answered by
0
Answer:
I don't know this language sorry.
Answered by
2
மின் தடை எண் மற்றும் மின் கடத்து எண் இடையே உள்ள வேறுபாடு
மின் தடை எண்
- மின்தடை எண் என்பது ஒரலகு நீளம் மற்றும் குறுக்கு வெட்டு பரப்பு உடைய கடத்தி மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் மின்தடை ஆகும்.
- இது எதிர்க்கும் சக்தியின் அளவீடு ஆகும்.
- காப்பான்களை விட குறைந்த மின் தடை எண்ணை கடத்திகள் பெற்று உள்ளன.
- மின் தடை எண்ணின் அலகு ஓம் மீட்டர் ஆகும்.
மின் கடத்து எண்
- ஒரு கடத்தியின் மின் கடத்து எண் என்பது அந்த கடத்தியின் மின் தடை எண்ணின் தலைகீழ் மதிப்பு ஆகும்.
- இது கடத்தும் சக்தியின் அளவீடு ஆகும்.
- காப்பான்களை விட அதிக மின் கடத்தும் எண்ணை கடத்திகள் பெற்று உள்ளன.
- மின் கடத்தும் எண்ணின் அலகு ஓம்-1 மீ-1 ஆகும்.
Similar questions