ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு
மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது,
கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்
அ. வேகம் ஆ. அதிர்வெண்
இ. அலைநீளம் ஈ. எதுவுமில்லை
Answers
Answered by
0
Answer:
உங்கள் பதில் அதிர்வெண்
Answered by
2
எதுவுமில்லை
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் ஒலி ஆற்றலை அலை வடிவத்தில் உருவாக்குகிறது.
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலி ஆனது ஒரு ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது இரண்டாவது ஊடகத்தினால் எதிரொலிக்கப்பட்டு மீண்டும் முதல் ஊடகத்திற்கே வருகிறது.
- இதற்கு ஒலி எதிரொலிப்பு என்று பெயர்.
- ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது அந்த ஒலியின் வேகம், அதிர்வெண் மற்றும் அலை நீளம் முதலியன மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.
- ஆனால் திசை மட்டும் மாறி இருக்கும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
Math,
10 months ago