ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின்
திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திறகும், எதிரொலிக்கும் பரப்பிற்கும்
இடையே தேவையான குறைந்தபட்சத்
தொலைவு என்ன?
அ. 17 மீ ஆ. 20 மீ இ. 20 மீ ஈ. 50 மீ
Answers
Answered by
0
விடை : 25 மீ
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலியானது ஒரு ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது இரண்டாவது ஊடகத்தினால் எதிரொலிக்கப்பட்டு மீண்டும் முதல் ஊடகத்திற்கே வருகிறது.
- இதற்கு ஒலி எதிரொலிப்பு என்று பெயர்.
- முதல் ஊடகத்தின் ஒலி மற்றும் எதிரொலித்த இரண்டாவது ஊடகத்தின் ஒலி ஆகிய இரண்டினையும் கேட்க 0.1 வினாடி நேரம் ஆகும்.
- ஒலி கடந்த மொத்த தொலைவு 2d ஆகும்.
- ஒலி அலையின் திசைவேகம் = பரவிய தொலைவு / பரவ எடுத்துக் கொண்ட நேரம் .
- ஒலியின் திசைவேகம்
எதிரொலி கேட்க தேவையான குறைந்தபட்சத் தொலைவு 25 மீ ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
10 months ago
Biology,
10 months ago