ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து
முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது
___________ ஆகும்.
Answers
Answered by
0
Answer:
my Lun is a good day and time of
Answered by
1
நெட்டலைகள்
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் ஒலி ஆற்றலை அலை வடிவத்தில் உருவாக்குகிறது.
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் உருவாக்கும் ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள் அலை பரவும் திசையிலேயே அதிர்வு அடைகிறது.
- இத்தகைய ஒலி அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன.
- நெட்டலைகள் ஊடுருவும் பருப்பொருள் ஊடகங்களின் பண்பைப் பொறுத்து அதன் திசை வேகம் மாறுகிறது.
- நெட்டலைகளில் ஒரு துகள் ஆனது ஒரு மையப் புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்கும்.
Similar questions
English,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Accountancy,
1 year ago