ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து
வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின்
துகள்கள் ___________ லிருந்து ___________
நோக்கி அதிர்வடைகிறது.
Answers
Answered by
0
Answer:
வடக்கிலிருந்து தெற்கு
Explanation:
please mark as brainliest
Answered by
1
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி
- ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள் அலை பரவும் திசையிலேயே அதிர்வு அடைகிறது.
- இத்தகைய ஒலி அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன.
- நெட்டலைகளில் ஒரு துகள் ஆனது ஒரு மையப் புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்கும்.
- ஊடகங்களின் வழியே பரவும் போது நெட்டலைகளில் இறுக்கங்கள் என்பது அழுத்தம் மிகுந்த பகுதி மற்றும் தளர்ச்சிகள் என்பது அழுத்தம் குறைந்த பகுதி ஆகும்.
- நெட்டலையின் ஆற்றலும், துகளின் அதிர்வும் எதிரெதிர் திசையில் அமையும்.
- எனவே ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அதிர்வடைகிறது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Accountancy,
1 year ago