. ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட
வாயுக்களில் அதிகம்.
Answers
Answered by
0
Answer:
sorry I don't know the language off this question.
Answered by
0
சரியா தவறா
- ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் அதிகம் என்ற கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
- ஒலி அலையின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே ஒலியின் திசைவேகம் ஆகும்.
- ஒலியின் திசைவேகம் அழுத்தத்தினை சார்ந்தது அல்ல.
- ஆனால் ஒலியின் திசைவேகம் மீட்சிப் பண்பு மற்றும் வெப்பநிலையைச் சார்ந்தது ஆகும்.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலியின் திசைவேகம் வாயுவில் குறைவாக உள்ளது.
- அதை விட திரவத்திலும், திரவத்தினை விட திடப் பொருளிலும் அதிகமாக உள்ளது.
- எனவே மேற்கூறப்பட்ட கூற்று தவறானது ஆகும்.
Similar questions