ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச்
சார்ந்தது அல்ல
Answers
Answered by
4
Answer:
First ask question in english or hindi
i can't understand it...
Answered by
0
சரியா தவறா
- ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல என்ற கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி அலையின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே அந்த ஒலி அலை திசைவேகம் அல்லது ஒலியின் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒலி அலையின் திசைவேகம் = பரவிய தொலைவு பரவிய எடுத்துக் கொண்ட நேரம்.
- ஒலியின் திசைவேகம் அழுத்தத்தினை சார்ந்தது அல்ல.
- ஆனால் ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது ஆகும்.
- எனவே மேற்கூறப்பட்ட கூற்று தவறானது ஆகும்.
Similar questions