India Languages, asked by priyankaridhans4068, 10 months ago

ஒலியானது திட,திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில்
பரவும்.

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • ஒலியானது திட,திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும் எ‌ன்ற கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்  

  • ஒ‌லி ஒரு வகை ஆ‌ற்ற‌ல் ஆகு‌‌ம்.
  • ஒருவரு‌க்கு ஒருவ‌ர் தொட‌ர்பு கொ‌ள்ள ஒ‌லி ஆனது பய‌ன்படு‌‌கிறது.
  • ஒ‌லி ஆனது அ‌தி‌ர்வுகளா‌ல் உருவா‌கி‌ன்றது.
  • இதனை ஒ‌லி‌ எழு‌ப்பு‌ம் ம‌ணி ம‌ற்று‌ம் இசை‌க்கரு‌‌விகளை தொ‌ட்டு‌ப் பா‌ர்‌‌க்கு‌ம் போது உணரலா‌ம்.  
  • அ‌தி‌ர்வு அடை‌ய‌‌க்கூடிய பொரு‌ட்க‌ள் ஒ‌லி ஆ‌ற்றலை அலை வடி‌வ‌த்‌தி‌ல் உருவா‌க்‌குகிறது.
  • அலை வடி‌வி‌ல் உருவா‌கு‌ம் ஒ‌லி ஆ‌ற்றலே ஒ‌லி அலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒ‌லி ஆனது ‌திட, ‌திரவ, வாயு முத‌லிய ஊடக‌ங்க‌ள் வ‌ழியே பரவு‌கிறது.
  • ஆனா‌ல் ஒ‌லி ஆனது வெ‌ற்‌றிட‌த்‌தி‌ல் பரவாது.
  • எனவே மே‌ற்கூற‌ப்ப‌ட்ட கூ‌ற்று தவறு ஆகு‌ம்.
Similar questions