India Languages, asked by ayushimttal357, 11 months ago

ஒரு ஒலி மூலமானது 40 கிமீ / மணி வேகத்தில்,
2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை
நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220
கிமீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும்
தோற்ற அதிர்வெண் ___________

Answers

Answered by skhan047862
0

Answer:

sorry I didn't know the language of thise question .

Answered by steffiaspinno
1

விடை : 2068 Hz

  • ஒ‌‌லி மூல‌த்‌தி‌லிரு‌ந்து வரு‌ம்  ஒ‌லி‌யி‌ன் அ‌தி‌ர்வெ‌ண்

          n = 2000 Hz

  • ஒ‌‌லி மூல‌த்‌தி‌லிரு‌ந்து வரு‌ம்  ஒ‌லி‌யி‌ன் ‌திசைவேக‌ம் v_s =  40 km/h
  • ஒலியின் திசைவேகம் v = 1220 km/h  
  • ஓ‌ய்வு ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள கே‌ட்குநரை நோ‌க்‌கி ஒ‌லி மூல‌ம் செ‌ல்‌கிறது எ‌னி‌ல் கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்

        n' = (v/ v -vs)\times n

            = (1220/1220-40) \times2000

           = (1220/1180) \times 2000

           = 1.0338 \times 2000

           = 2067.79 அ‌ல்லது 2068 Hz  

  • கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண்2068 Hz ஆகு‌ம்.  
Similar questions