. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள்
குற்றொலி அலைகள் ஆகும்.
Answers
Answered by
0
Answer:
பூகம்பங்கள் மூன்று வகையான நில அதிர்வு அலைகளை உருவாக்குகின்றன:
முதன்மை அலைகள், இரண்டாம் நிலை அலைகள் மற்றும் மேற்பரப்பு அலைகள்.
ஒவ்வொரு வகையும் பொருட்களின் மூலம் வித்தியாசமாக நகரும்.
கூடுதலாக, அலைகள் வெவ்வேறு அடுக்குகளுக்கு இடையிலான எல்லைகளை பிரதிபலிக்கலாம் அல்லது துள்ளலாம்.
அலைகள் ஒரு அடுக்கிலிருந்து இன்னொரு அடுக்குக்குச் செல்லும்போது அவை வளைந்து செல்லக்கூடும்.
Answered by
0
சரியா தவறா
- நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும் என்ற கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
ஒலி அலைகள்
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி அலைகள் ஆனது அதிர்வெண்ணை பொறுத்து செவி உணர் ஒலிகள், குற்றொலிகள், மீயொலிகள் என 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
குற்றொலிகள்
- குற்றொலிகள் என்பது 20 Hz அதிர்வெண்ணை விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகள் ஆகும்.
- குற்றொலிகளை மனிதர்களால் கேட்க இயலாது.
- நில அதிர்வுகளின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள், திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலிகள் முதலியன குற்றொலி அலைகள் என அழைக்கப்படுகின்றன.
- எனவே மேற்கூறப்பட்ட கூற்று சரியானது ஆகும்.
Similar questions