கூற்று: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின்
திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம்: ஏனெனில் ஒலியின் திசைவேகம்,
அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
Answers
Answered by
0
Answer:
sorry I didn't Know the language of the question
plz ask if n English mate
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு ஆகும்.
விளக்கம்
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் ஒலி ஆற்றலை அலை வடிவத்தில் உருவாக்குகிறது.
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலி அலையின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே ஒலியின் திசைவேகம் ஆகும்.
- வாயுவில் ஒலியின் திசைவேகம் ஆனது அதன் வெப்பநிலை இருமடி மூலத்திற்கு நேர்தகவில் உள்ளது.
- ஒலியின் திசைவேகம் அழுத்தத்தினை சார்ந்தது அல்ல.
- எனவே கூற்றும் காரணமும் தவறு ஆகும்.
Similar questions
Science,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Art,
1 year ago
Geography,
1 year ago