1. குற்றொலி - (a) இறுக்கங்கள்
2. எதிரொலி - (b) 22 kHz
3. மீயொலி - (c) 10 Hz
4. அழுத்தம் மிகுந்த பகுதி -(d) அல்ட்ராசோனோ கிராபி
Answers
Answered by
0
பொருத்துதல்
4 3 1 2
குற்றொலிகள்
- குற்றொலிகள் என்பது 20 Hz அதிர்வெண்ணை விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகள் ஆகும்.
- எனவே 10 Hz அதிர்வெண் குற்றொலிக்கு பொருத்தமான இணை ஆகும்.
எதிரொலி
- எதிரொலித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவியே அல்ட்ராசோனோ கிராபி ஆகும்.
- இது மகப்பேறியல் துறையில் கருவின் வளர்ச்சியினை அறிய உதவுகிறது.
மீயொலி
- 20,000 Hz அதிர்வெண்க்கும் மேலான அதிர்வெண் உடைய ஒலி அலைகள் மீயொலி ஆகும்.
- எனவே 22 kHz அல்லது 22000 Hz அதிர்வெண் மீயொலிக்கு பொருத்தமான இணை ஆகும்.
அழுத்தம் மிகுந்த பகுதி
- ஊடகங்களின் வழியே பரவும் போது நெட்டலைகளில் இறுக்கங்கள் என்பது அழுத்தம் மிகுந்த பகுதி ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
English,
11 months ago
Art,
1 year ago
Geography,
1 year ago
Math,
1 year ago