கூற்று: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில்
வேகமாகச் செல்லும்.
காரணம்: திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை
விட அதிகம்.
Answers
Answered by
1
can you plz ask questions in English
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது ஆகும்.
- ஆனால் காரணம் கூற்றிற்கு ஏற்ற விளக்கம் இல்லை.
விளக்கம்
- ஒலி அலையின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே ஒலியின் திசைவேகம் ஆகும்.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலியின் திசைவேகம் வாயுவில் குறைவாக உள்ளது.
- அதை விட திரவத்திலும், திரவத்தினை விட திடப் பொருளிலும் அதிகமாக உள்ளது.
- திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.
- ஒலியின் திசைவேகம் அழுத்தத்தினை சார்ந்தது அல்ல.
Similar questions