. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.
Answers
Answered by
2
டாப்ளர் விளைவு நடைபெற முடியாத சூழல்
டாப்ளர் விளைவு
- கேட்குநர், ஒலி மூலம் ஆகிய இரண்டிற்கும் இடையே சார்பியக்கம் உள்ள போது கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் மற்றும் ஒலி மூலத்தின் அதிர்வெண் ஆகிய இரண்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளதை டாப்ளர் கண்டறிந்தார்.
- எனவே இது டாப்ளர் விளைவு என அழைக்கப்பட்டது.
நடைபெற முடியாத சூழல்
- ஒலி மூலம் (S), கேட்குநர் (L) ஆகிய இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது.
- ஒலி மூலம் (S) , கேட்குநர் (L) ஆகிய இரண்டும் சம இடைவெளியில் நகரும்போது.
- ஒலி மூலம் (S), கேட்குநர் (L) ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது.
- ஒலி மூலம் ஆனது வட்டப்பாதையின் மையப் பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது.
- மேற்கூறப்பிடப்பட்ட சூழலில் டாப்ளர் விளைவுகள் நடைபெற முடியாது.
Similar questions