India Languages, asked by Akankshapriya8284, 10 months ago

இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின்
திசைவேகத்தைக் காண்க?

Answers

Answered by steffiaspinno
0

எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேக‌‌த்‌தினை காண‌ல்

ஒ‌லி எ‌தி‌ரொ‌லி‌ப்பு

  • ஒ‌லி ஆனது ‌திட, ‌திரவ, வாயு முத‌லிய ஊடக‌ங்க‌ள் வ‌ழியே பரவு‌கிறது.
  • ஒ‌லி ஆனது ஒரு ஊட‌க‌த்‌தி‌ல் இரு‌ந்து ம‌ற்றொரு ஊட‌க‌த்‌தி‌ற்கு செ‌ல்லு‌ம் போது இர‌ண்டாவது ஊட‌க‌த்‌தி‌னா‌ல் எ‌தி‌ரொ‌‌லி‌க்‌க‌ப்ப‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் முத‌ல் ஊட‌க‌த்‌தி‌ற்கே வரு‌கிறது.
  • இத‌ற்கு ஒ‌லி எ‌தி‌ரொ‌லி‌ப்பு எ‌ன்று பெ‌ய‌ர்.

ஒ‌லி அலை‌யி‌ன் ‌திசைவேக‌ம்

  • ஒரு ‌வினாடி கால‌த்‌தி‌ல், ஒ‌லி அலைக‌ள் ஊட‌க‌த்‌தி‌ல் பர‌விய தொலைவே அ‌ந்த ஒ‌லி‌யி‌ன் ‌திசைவேக‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • எ‌திரொ‌லி‌ப்‌பி‌ல் ஒ‌‌லி கே‌ட்க 0.1 ‌வினாடி நேர‌ம் ஆகு‌‌ம்.
  • ஒ‌லி க‌ட‌ந்த மொ‌த்த தொலைவு 2d ஆகு‌ம்.  
  • ஒ‌லி அலை‌யி‌ன் ‌திசைவேக‌ம் = பர‌விய தொலைவு/ பர‌விய எடு‌த்து‌க் கொ‌ண்ட நேர‌ம்  
  • அதாவது v = 2d/t   ஆகு‌ம்.
Similar questions