இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?
Answers
Answered by
2
Answer:
ஒரு சினிமா மண்டபத்தில் உச்சவரம்பு வளைவாக மாற்றப்படுகிறது, இதனால் இசை, உரையாடல் போன்றவற்றின் ஒலி அனைத்து பார்வையாளர்களுக்கும் சமமாக அடைய வேண்டும்.
அதனால் வளைந்த மேற்பரப்பில் இருந்து பிரதிபலித்தபின் ஒலி மண்டபத்தின் எல்லா மூலைகளிலும் சமமாக அடையும்.
Answered by
3
இசை அரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பதன் காரணம்
- இசை அரங்கங்களின் மேற்புறத்தில் தொடர்ச்சியான பல வளைவுகள் அமைந்து உள்ளன.
- மேற்புறத்தில் அமைந்து உள்ள ஒவ்வொரு வளைவும், அதற்கு முந்தைய வளைவினை விட சிறியதாக அமைந்து இருக்கும்.
- இதனால் இசை அரங்க அறையின் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் உருவாகும் ஒலி ஆனது, தொடர்ச்சியாக அமைந்து உள்ள பல வளைவுகளின் விளைவாக அழுத்தம் அடைந்து எதிரொலிக்கப்படுகிறது.
- பின்னர் எதிரொலிக்கப்பட்ட அந்த ஒலி ஆனது தேவையான அளவிற்கு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கேட்கிறது.
- இதனால் அரங்கில் ஒரு இடத்தில் எழுப்பப்படும் ஒலியினை அரங்கில் உள்ள அனைவரும் தெளிவாக கேட்க முடிகிறது.
(எ.கா)
- கோல்கொண்டா கோட்டையில் உள்ள கைத்தட்டும் அறை.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Accountancy,
5 months ago
Science,
10 months ago
Math,
1 year ago