ஆ)மியொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
Answers
Answered by
0
Explanation:
this is Tamil and you are from Tamil Naadu
naan தமிழன்
Answered by
0
மியொலி அதிர்வுறுதலின் பயன்கள்
மீயொலி அதிர்வுறுதல்
- 20,000 Hz அதிர்வெண்க்கும் மேலான அதிர்வெண் உடைய ஒலி அலைகள் மீயொலி ஆகும்.
- மீயொலி அதிர்வுறுதலை கேட்கக் கூடிய உயிரினங்கள் கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் முதலிய ஆகும்.
- ஆனால் மனிதர்களால் மீயாலியினை கேட்க இயலாது.
- மீயொலி அதிர்வுறுதல் நிகழ்விற்கு எடுத்துக்காட்டாக வெளவால் ஏற்படுத்தும் ஒலியினை குறிப்பிடலாம்.
பயன்கள்
- தவளை, வெளவால் முதலிய உயிரினங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொள்ள மீயொலி அதிர்வுகளை பயன்படுத்துகின்றன.
- கண்ணாடி, மட்பாண்டங்கள், உலோகங்கள் முதலிய பொருட்களில் உள்ள எண்ணெய் முதலிய அசுத்தங்களை அகற்ற மீயொலி அலைகள் பயன்படுகின்றன.
- கேளா ஒலி வரைவில் மீயொலி அதிர்வுறுதல் பயன்படுகிறது.
Similar questions