India Languages, asked by JamesPraveen2956, 8 months ago

புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க
ஐசோடோப்பு _____________
அ) ரேடியோ அயோடின் ஆ) ரேடியோ கார்பன்
இ) ரேடியோ கோபால்ட் ஈ) ரேடியோ நிக்கல்

Answers

Answered by steffiaspinno
3

ரேடியோ கோபால்ட்

  • க‌தி‌ரிய‌க்க ஐசோடோ‌ப்புக‌ள் நோய‌றித‌ல் ம‌ற்று‌ம் க‌தி‌ரிய‌க்க‌ச் ‌சி‌கி‌ச்சை ஆ‌கிய இரு வகைக‌ளி‌ல் மரு‌த்துவ‌த் துறை‌யி‌ல் பய‌ன்படு‌கிறது.
  • இதய‌த்‌தினை ‌சீராக செய‌ல்பட வை‌க்க க‌தி‌ரிய‌க்க‌ச் சோடிய‌ம் - 24 (Na 24) பய‌ன்படு‌கிறது.
  • முன் கழுத்துக் கழலை நோ‌யினை குண‌ப்படு‌த்த கதிரியக்க அயோடின்-131 (I 131) பய‌ன்படு‌கிறது.‌
  • இர‌த்த சோகை நோ‌யினை அடையாள‌ம் காணவு‌ம், குண‌ப்படு‌த்தவு‌ம் இரு‌ம்‌பி‌ன் ஐசோ‌டோ‌ப்பான இரும்பு - 59 (Fe 59) பய‌ன்படு‌கிறது.  
  • தோ‌ல் நோ‌ய் ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கதிரியக்கப் பாஸ்பரஸ்- 32 (P 32) பய‌ன்படு‌கிறது.
  • தோ‌ல் பு‌ற்று நோ‌‌யினை  குண‌ப்படு‌‌த்து‌ம் ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் க‌தி‌ரி‌ய‌க்க‌க் கோபா‌ல்‌ட் - 60 (Co 60) ம‌ற்று‌ம் த‌ங்க‌த்‌தி‌ன் ஐசோ‌டோ‌ப்பான தங்கம்-198 (Au 198) முத‌லியன பய‌ன்படு‌கிறது.
Answered by JeevaSanjay
0

ரேடியோ கோபால்ட்

Explanation:

Similar questions