கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின்
நிறை எண் மாறாமல் இருக்கும்
(i) α-சிதைவு (ii) β-சிதைவு
(iii) γ -சிதைவு (iv) நியூட்ரான் சிதைவு
அ) (i) மட்டும் சரி ஆ) (ii) மற்றும் (iii) சரி
இ) (i) மற்றும் (iv) சரி ஈ) (ii) மற்றும் (iv) சரி
Answers
Answered by
0
Answer:
- Please translate in English
Answered by
1
(ii) மற்றும் (iii) சரி
β-சிதைவு
- β-சிதைவு என்பது அணுக்கரு வினையின் போது நிலைப்புத் தன்மை அற்ற தாய் உட்கரு ஆனது β துகளினை வெளியிட்டு நிலைப்புத் தன்மை உள்ள சேய் உருவாக மாறும் நிகழ்வு ஆகும்.
- உதாரணமாக பாஸ்பரஸின் β–சிதைவு நிகழ்வினைக் கூறலாம்.
- β-சிதைவின் போது அணு எண் ஒன்று அதிகரிக்கும்.
- ஆனால் நிறை எண்ணில் எந்தவித மாற்றமும் இருக்காது.
γ-சிதைவு
- அணுக்கரு வினையின் போது உட்கரு ஆற்றல் மட்டம் மட்டுமே மாற்றம் அடையும் நிகழ்வு γ-சிதைவு என அழைக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வின் போது அணு எண் மற்றும் நிறை எண்ணில் எந்த வித மாற்றமும் ஏற்படுவதில்லை.
Similar questions
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago
Physics,
1 year ago
Math,
1 year ago