கதிரியக்கத்தின் அலகு _____________
அ) ராண்ட்ஜன் ஆ) கியூரி
இ) பெக்கொரல் ஈ) இவை அனைத்தும்
Answers
Answered by
2
Answer:Randajan
Explanation:
Answered by
3
இவை அனைத்தும்
கதிரியக்கம்
- சில தனிமங்களின் நிலைப்புத் தன்மையற்ற உட்கருக்கள் சிதைவடைந்து சற்று அதிக நிலைப்புத் தன்மை உடைய உட்கருக்களாக மாறுகின்றன.
- இந்த நிகழ்விற்கு கதிரியக்கம் என்று பெயர்.
ராண்ட்ஜன்
- காமா (γ) மற்றும் X கதிர்களால் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் அலகு ராண்ட்ஜன் என அழைக்கப்படுகிறது.
கியூரி
- கதிரியக்கத்தின் தொன்மையான அலகு கியூரி என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி நேரத்தில் 3.7 × அளவு சிதைவுகளைத் தரக்கூடிய கதிரியக்கத் தனிமத்தின் அளவு ஒரு கியூரி என்பது ஆகும்.
பெக்கொரல்
- கதிரியக்கத்தின் பன்னாட்டு முறை அலகு பெக்கொரல் என அழைக்கப்படுகிறது.
- ஒரு பெக்கொரல் என்பது ஒரு வினாடி நேரத்தில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவு ஆகும்.
Similar questions
Math,
5 months ago
India Languages,
9 months ago
Math,
9 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago