உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும் என்றவர் யார்
Answers
Answered by
6
உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும் என்று கூறியவர் (தண்டி) ஆவார்
Answered by
0
விடை:
“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர், தண்டி.
- தண்டி என்னும் புலவர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தார்.
- இவர் வடமொழியில் ‘தண்டியலங்காரம்’ என்னும் நூலை இயற்றினார். இந்த நூலைத் தழுவித் தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் தோன்றியது.
- தமிழில் எழுதப்பட்ட இந்த நூலும் தண்டியலங்காரம் என்னும் பெயரைப் பெற்றது.
- தமிழில் தண்டியலங்காரம் செய்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- தண்டியலங்காரம்
- காவ்யாதர்சம் (கவிதைக் கண்ணாடி)
- அவந்தி சுந்தரி (வசனக் கதை)
SPJ3
Similar questions