பி.சி எம்மின் கொள்கை பற்றி எழுதுக
Answers
Answered by
0
Answer:
எச். எஸ். பி. சி இளம் தொழில் முனைவாளர் விருதுகள் 2011 என்பது தொழில் முயற்சிகளில் இலங்கை இளைஞர்களை ஊக்குவிக்குமுகமாக உலகின் தேசிய வங்கியான எச்.எஸ்.பி. சி 'பிரிட்டிஷ் கவுன்ஸி'லுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ள திட்டமாகும். பிரிட்டிஷ் கவுன்ஸில் கடந்த காலங்களில் பல்வேறு பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் ஊடாக இலங்கையில் தொழில்சார் பட்டப்படிப்புக்கான முன் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் தொழில்சார் கல்வி மேம்பாட்டிற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை விருத்தி செய்வதற்காக அது உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றுடனும் பல்கலைக்கழக உப வேந்தர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுகின்றது.
Similar questions