India Languages, asked by mita7473, 11 months ago

வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி​

Answers

Answered by premnathmohanasri
21

Explanation:

வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி உருவகம்

Answered by anjalin
2

உருவகம்

Explanation:

உருவக அணி :

  • இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர். பைங்கூழ் சிறுகாலைச் செய்.
  • உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது.
  • உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும்.

இது உவமை அணியின் மறுதலை.

Similar questions