India Languages, asked by aditithirukkai, 11 months ago

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

Attachments:

Answers

Answered by meenavidhya
113

படிக்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மாணவர்களுக்கிடையே, படிக்க வாய்ப்பிருந்தும் நழுவ விடலாமா? அறிவைப் பூட்டி வைக்காதே அறியாமையில் வாழாதே! புத்தகம் என்னும் சாவியைக் கொண்டு அறிவின் பூட்டை திற.பலவித அனுபவம் கற்றுக் கொள் தோல்வி உனக்கில்லை ஒத்துக்கொள்.

Answered by sundaresanm719
8

Answer:

அறிவு என்னும் பூட்டு திறக்க

புத்தகம் என்ற சாவி தேவை.

பூட்டிய அறிவின் திறவு கோல்

கல்வியே ஆகும்.

Similar questions