சாடி மற்றும் ஃபஜன்ஸின் இடம்பெயர்வு விதியைக்
கூறுக.
Answers
Answered by
0
Answer:
gahehdjjebjskwbebbebsmekw
Answered by
2
சாடி மற்றும் ஃபஜன்ஸின் இடம்பெயர்வு விதி
- 1913 ஆம் ஆண்டு சாடி மற்றும் ஃபஜன் ஆகிய இரு அறிவியலாளர்கள் α மற்றும் β சிதைவின் போது சேய் உட்கரு உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடம்பெயர்வு விதியின் மூலம் விளக்கினர்.
α - துகள்
- ஒரு கதிரியக்கத் தனிமம் ஆனது ஒரு α - துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் நான்கும், அதன் அணு எண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்த புதிய சேய் உட்கரு உருவாகும்.
Β - துகள்
- ஒரு கதிரியக்கத் தனிமம் ஆனது ஒரு Β - துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் எந்தவித மாற்றமும் நிகழாமலும், அதன் அணு எண்ணில் ஒன்றும் அதிகரித்து ஒரு புதிய சேய் உட்கரு உருவாகும்.
Similar questions