. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு
தனிமத்தின் அணுக்களாக __________ முறையில்
மாற்றலாம்.
Answers
Answered by
1
Answer:
hey dear please write in hindi or in English language i will help you surely
Explanation:
thanks
FOLLOW ME
Answered by
0
செயற்கை மாற்று தனிமமாக்கல்
நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகள்
- அணு என்பது பிளக்ககூடிய துகள்கள் ஆகும்.
- ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறையை பெற்று உள்ளது.
- இதற்கு ஐசோடோப்புகள் என்று பெயர்.
- (எ.கா)
- ஒரே அணுநிறைகளை வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் பெற்று உள்ளன.
- இதற்கு ஐசோபார்கள் என்று பெயர்.
- (எ.கா) .
- அணுவினை அழிக்கவோ அல்லது ஆக்கவோ முடியாது.
- ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக செயற்கை மாற்று தனிமமாக்கல் முறையில் மாற்றலாம்.
- எளிய முழு எண்களின் விகிதத்தில் அணுக்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- (எ.கா) குளுக்கோஸ்.
- அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்.
Similar questions
Math,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
11 months ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago