ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
அ. 16 கி. ஆ. 18 கி.
இ. 34 கி. ஈ. 17 கி
Answers
Answered by
0
SORRY GUY IT IS TOO CONFUSING
Answered by
5
32 கி
கிராம் மூலக்கூறு நிறை
- ஒரு மூலக்கூறின் நிறை மற்றும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள விகிதமே அந்த மூலக்கூறின் ஒப்பு மூலக்கூறு நிறை ஆகும்.
- ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து அணுக்களின் ஒப்பு அணு நிறைகளின் கூடுதல் அந்த மூலக்கூறின் ஒப்பு மூலக்கூறு நிறை ஆகும்.
- ஒரு சேர்மத்தின் மூலக்கூறு நிறை கிராமில் குறிப்பிடப்படுவதால் அது கிராம் மூலக்கூறு நிறை என அழைக்கப்படுகிறது.
- ஆக்சிஜன் கிராம் அணு நிறை 16 கி ஆகும்.
- ஆக்சிஜன் மூலக்கூறு ஆனது இரண்டு ஆக்சிஜன் அணுவினை உடையது.
- எனவே ஆக்சிஜன் மூலக்கூறின் கிராம் மூலக்கூறு நிறை (2x16 = 32) 32 கி ஆகும்.
Similar questions