India Languages, asked by honey8909, 9 months ago

ஒப்பு அணுநிறை என்பது ____________ எனவும்
அழைக்கப்படுகிறது.

Answers

Answered by gangalaxmibehera
2

Answer:

I donot know what is the answer for the question

Answered by steffiaspinno
2

தி‌ட்ட அணு எடை  

அணு‌வி‌ன் ‌நிறை அ‌ல்லது  ‌நிறை எ‌ண்

  • ஒரு அணு‌வி‌ன் உ‌ட்கரு‌வி‌ல் உ‌ள்ள புரோ‌ட்டா‌ன் ம‌‌ற்று‌ம் ‌‌நியூ‌ட்ரா‌ன்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌யி‌‌ன் கூடுத‌‌ல் ஆனது  அ‌ந்த அணு‌வி‌ன் ‌நிறை அ‌ல்லது  ‌நிறை எ‌ண் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.  

ஒப்பு அணு நிறை

  • ஒரு த‌னிம‌த்‌தி‌‌ன் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை ம‌ற்று‌ம் ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வி‌கித‌ம் ஆனது அ‌ந்த த‌னிம‌த்‌தி‌ன் ஒ‌ப்பு ‌அணு‌ ‌நிறை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒப்பு அணு நிறை ஆனது தி‌ட்ட அணு எடை  எனவும் அழைக்கப்படுகிறது.
  • ஒ‌ப்பு அணு ‌நிறை (A_r) = ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை / ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
Similar questions