1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
அ. 28 amu ஆ. 14 amu
இ. 28 கி ஈ. 14 கி
Answers
Answered by
8
Answer:
I donot know what is the answer for the question of the earth
Answered by
4
14 கி
அணு நிறை
- ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை அல்லது நிறை எண் என அழைக்கப்படுகிறது.
கிராம் அணு நிறை
- ஒரு தனிமத்தின் அணு நிறையினை கிராமில் குறிப்பிடுவதால் அதனை கிராம் அணு நிறை என்று அழைப்பர்.
ஒரு அணுவின் மோல்
- ஒரு மோல் அணு ஆனது அணுக்களைக் கொண்டது ஆகும்.
- ஒரு அணுவின் மோல் ஆனது அந்த அணுவின் கிராம் அணு நிறைக்கு சமம் ஆகும்.
- நைட்ரஜன் அணுவில் அணு நிறை 14 ஆகும்.
- நைட்ரஜனின் கிராம் அணு நிறை ஆனது 14.00674 கி (அ) 14 கி ஆகும்.
- எனவே 1 மோல் நைட்ரஜனின் நிறை 14 கி ஆகும்.
Similar questions