ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின்
அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை
__________ எனப்படும்
Answers
Answered by
1
Answer:
hi friend why can't u ask this question in english
Answered by
0
ஒத்த அணு மூலக்கூறு
மூலக்கூறு
- மூலக்கூறு ஆனது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் அடிப்படைத் துகள் ஆகும்.
- மூலக்கூறு என்பது ஒரே தனிமத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களோ அல்லது மாறுபட்ட பல தனிமங்களின் அணுக்களோ வேதிப் பிணைப்பின் காரணமாக ஒன்றாக இணைந்து உருவாகும் சிறிய அடிப்படை துகள் ஆகும்.
- மூலக்கூறு ஆனது தனிமம் அல்லது சேர்மம் ஆகிய இரண்டில் எதுவாகவும் இருக்கலாம்.
ஒத்த அணு மூலக்கூறு
- ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்படும் மூலக்கூறு ஆனது ஒத்த அணு மூலக்கூறு என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- ஆக்சிஜன் (), ஓசோன் (), குளோரின் () முதலியன ஒரே தனிமத்தின் அணுக்களால் ஆன மூலக்கூறுகள் ஆகும்.
Similar questions