. கூற்று; A. அலுமினியத்தின் அணுநிறை 27.
காரணம்; R. ஒரு அலுமினியம் அணுவின்நிறையானது 1/12 பங்கு கார்பன்–12-ன்
நிறையைவிட 27 மடங்கு அதிகம்.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று A மற்றும் காரணம் R சரி. ஆனால் R, A க்கான சரியான விளக்கம் அல்ல.
விளக்கம்
ஒப்பு அணு நிறை
- ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை மற்றும் ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள விகிதம் ஆனது அந்த தனிமத்தின் ஒப்பு அணு நிறை என அழைக்கப்படுகிறது.
- ஒப்பு அணு நிறை = ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை / ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை.
- அலுமினியத்தின் அணுநிறை 27 ஆகும்.
- ஒரு அலுமினியம் அணுவின் நிறை ஆனது 1/12 பங்கு கார்பன்–12-ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்.
- எனவே கூற்று மற்றும் காரணம் சரி.
- ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை.
Similar questions