உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
உலோகக் கலவை
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவையே உலோகக் கலவை ஆகும்.
- மேலும் உலோகக் கலவை என்பது உலோகங்களும், அலோகங்களும் சேர்ந்த ஒரு படித்தான கலவை என்றும் வரையறுக்கப்படுகிறது.
- உலோகக் கலவையின் பண்பு ஆனது அதில் காணப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் பண்புகளில் இருந்து மாறுபடுகிறது.
- (எ.கா) தங்கம் ஆனது தூய்மையாக இருக்கும் மிக மென்மையான உலோகமாக இருப்பதால் இதனை கொண்டு ஆபரணம் செய்ய இயலாது.
- ஆனால் தூய தங்கத்துடன் சிறிதளவு காப்பர் சேர்க்கும் போது வலிமையான உலோகமாக மாறுவதால் நகை, ஆபரணம் செய்யப் பயன்படுகிறது.
Similar questions
Physics,
4 months ago
Hindi,
4 months ago
Social Sciences,
4 months ago
Chemistry,
9 months ago
Science,
1 year ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago