A- , A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறய உருவ அளவு உள்ளது __________
Answers
Answered by
1
A+
அயனி ஆரம்
- ஒரு அணு ஆனது எலக்ட்ரானை இழந்தோ அல்லது ஏற்றோ அயனிகளாக மாறும்.
- எலக்ட்ரானை இழக்கும் அணு நேர்மின் அயனியாக, எலக்ட்ரானை ஏற்கும் அணு எதிர்மின் அயனியாக மாறுகிறது.
- ஒரு அயனியின் கரு மையம் மற்றும் அந்த அயனியின் எலக்ட்ரான் திரள் முகில் மீது அதன் கருவால் கவர்ச்சி விசையினை செலுத்தக்கூடிய தூரம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொலைவே அந்த அயனியின் ஆரம் ஆகும்.
- நேர்மின் அயனி ஆனது அது தொடர்பு உடைய அணுவினை விட உருவளவில் சிறியதாக இருக்கும்.
- ஆனால் எதிர்மின் அயனி ஆனது அது தொடர்பு உடைய அணுவினை விட உருவளவில் பெரியதாக இருக்கும்.
- எனவே A- , A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறிய உருவ அளவினை உடையது A+ ஆகும்.
Similar questions
Math,
4 months ago
Hindi,
4 months ago
Social Sciences,
4 months ago
Chemistry,
9 months ago
India Languages,
9 months ago
Science,
1 year ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago